வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது. உடல் சூட்டைக்கு குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் சிறுநீர் கற்கள் கரைந்துவிடும். புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் […]
மாதவிடாய் பிரச்சனை பலருக்கும் இருக்கும், சரியான முறையில் வராமல் அல்லது மிகுந்த வலியுடன் வருதல் ,நாட்கள் தள்ளி போதல் மற்றும் உடல் வலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.இந்த பிரச்னைக்கு அர்மையான மருந்து இதோ உங்களுக்காக.! தேவையான பொருட்கள்: வரகு அரிசி சிறு வெங்காயம் மிளகு முருங்கைக்கீரை சுக்கு பாசிப்பருப்பு திப்பலி செய்முறை: முதலில் வரகு அரிசியை 3மணி நீரம் நீரில் ஊறவைக்க வேண்டும்.பின்பு வரகு அரிசி 1/2ஸ்பூன் எடுத்து 2டம்ளர் நீரில் கொதிக்க […]
முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக வெயிலில் சுற்றுவது உடல் சூடு, வம்சாவளி மாற்றம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. 1.ரோஸ் வாட்டர் சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் […]