Tag: Indian Independence Day

சுதந்திர தின விழா விருந்தாக தொலைக்காட்சியில் வெளியாகும் கர்ணன்.!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிங்கர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்திருந்தார். லட்சுமி பிரியா சந்திரமௌலி, நட்டி, கௌரி கிஷன், லால் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு […]

Dhanush 3 Min Read
Default Image

தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது.. மத்திய அரசு அறிவிப்பு!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காவல்துறை விருது பெறுவோரின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் 74 -வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பவுள்ள நிலையில், காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருத்திற்கான 631 காவலர்களின் பெயர் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழக காவல் அதிகாரிகள் 23 பேருக்கு விருது வழங்கவுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட பட்டியலின் மூலம் தெரியவந்தது. அதில், சிறப்பாக […]

Central Government 2 Min Read
Default Image

சுதந்திர தினம் கொண்டாடப்படும் முறை

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். இந்த நாளில் இந்தியப் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவார்கள். பிரதமர் சென்ற ஆண்டு நாடு […]

independenceday2019 3 Min Read
Default Image

என்றென்றைக்கும் கொண்டாடுவோம் சுதந்திர தினத்தை

நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும்.ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி.இந்த நாளானது  நம்முடைய புதிய தேசத்தின்  உதித்த நாள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் இந்தியா என்பது  இறையாண்மைக் கொண்ட நாடு ஆகும். இப்படி திகழும் நமது நாட்டின் சுதந்திரம் என்பது, […]

independenceday2019 4 Min Read
Default Image