ஹுலுன்பியுர் : ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி தொடரின் இறுதி போட்டி இன்று சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் நடைபெற்றது. இந்த தொடரின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஹாக்கி அணி நேற்று தென் கொரியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா ஹாக்கி அணி , சீனாவை எதிர்கொண்டது. இதில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதிக்கொண்டிருக்க இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங் அடித்த ஒரு […]
10 நாள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கூறியதால், இங்கிலாந்தில் நடைபெற இருந்த காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்திய ஹாக்கி அணி விலகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்த போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் தெரிவித்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு […]
இந்திய ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப்பை சேர்ந்த 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இன்று வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விகையாடியது. இதில், ஜெர்மனி அணியை 5 -4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.1980 ஆம் ஆண்டு தமிழக வீரர் பாஸ்கரன் தலைமையில் தங்கம் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக பிரதமர் மோடி, பிரதமர் பேரிடர் நிவாரண திட்டத்திற்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்யலாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவந்தனர். இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியினர் இன்று 75 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதி திட்டத்திற்கு கொடுத்தனர். இதற்கு முன்னர் ஏப்ரல் 1ஆம் தேதி 25 லட்சம் நியியுதவியை இந்திய ஹாக்கி அணி சார்பாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் […]
2 நாட்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன்“சர்தார் சிங்” அறிவித்தார். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நேரம் இது. ஹாக்கியைத் தாண்டி உள்ள வாழ்க்கை குறித்து சிந்திக்க இதுவே சரியான தருணம். அதனால் ஒய்வு பெறுகிறேன்” எனக் கூறி ஓய்வை அறிவித்தார் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங். பஞ்சாப் மாநிலத்தைச் ர்ந்தவர்.இவர் இளம் வயதில் இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்று.சுமார் 8 ஆண்டுகள் இந்திய […]
இந்திய அணி மலேசியாவில் நடைபெறும் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் அயர்லாந்தைத் தோற்கடித்து ஐந்தாமிடத்தைப் பிடித்தது. மலேசியாவின் ஈப்போ நகரில் அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியில் ஐந்தாம் ஆறாமிடங்களைத் தீர்மானிக்கும் ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்திய – அயலாந்து அணிகள் விளையாடின. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது மற்றும் முப்பத்திரண்டாவது நிமிடங்களில் இந்தியாவின் வருண்குமார் 2 கோல்களை அடித்தார். சீலானந்த் லக்ரா 28ஆவது நிமிடத்திலும், குர்ஜந்த் சிங் 37ஆவது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர். அயர்லாந்து அணியின் ஜூலியன் டேல் […]