நெல்லிக்கா ஜூஸ் குடிப்பதால் முகம் அழகான தோற்றம் அளிக்கும், உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். அனைத்து மருத்துவ குணங்களும் நிறைந்திருக்கும் கனி என்றால் நெல்லிக்கனி என்று கூறலாம், சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், இந்த நெல்லிக்கனியை ஜூஸ் போட்டு தினமும் குடித்தால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: நெல்லிக்காவில் வைட்டமின் C சத்து அதிகமாக இருப்பதால் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது, நெல்லிக்கா ஜூஸ் துவப்புடன் இருக்கும், துவர்ப்பாக இருப்பதால் அதனை குடிக்காமல் […]