நெல்லிக்கா ஜூஸ் குடிப்பதால் முகம் அழகான தோற்றம் அளிக்கும், உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். அனைத்து மருத்துவ குணங்களும் நிறைந்திருக்கும் கனி என்றால் நெல்லிக்கனி என்று கூறலாம், சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், இந்த நெல்லிக்கனியை ஜூஸ் போட்டு தினமும் குடித்தால் என்ன நன்மை என்று பார்க்கலாம் வாருங்கள். நன்மைகள்: நெல்லிக்காவில் வைட்டமின் C சத்து அதிகமாக இருப்பதால் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது, நெல்லிக்கா ஜூஸ் துவப்புடன் இருக்கும், துவர்ப்பாக இருப்பதால் அதனை குடிக்காமல் […]
ஒரே வாரத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் முறை. நிறைய பேர் சர்க்கரை நோயால் பிடித்த உணவுகளை சாப்பிட முடியாமால் கஷ்டப்படுகிறார்கள். நம்ம உடம்பில் தேவையான அளவிற்கு இன்சுலின் இல்லாமல் இருந்தால் குளுக்கோஸ் லெவல் அதிகமாகும். எனவே குளுக்கோஸ் உடம்பில் அதிகமாவதால் தான் சர்க்கரை நோய் வர காரணம். இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நம்ம வீட்டிலையே ஒரு சில விஷயங்களை செய்தால் போதுமானது. அதை பார்ப்போம் வாருங்கள். வெந்தயம் வெந்தயம் எல்லா வீட்டு சமையலறையிலும் எளிதாக […]
நாம் சிறியதென நினைத்து கண்டுகொள்ளாமல் விடும் நெல்லிக்கனியின் பலன்கள் தெரிந்தால் நீங்கள் வியப்படைவது நிச்சயம். ஒரு மனிதனுக்கு நோய் வரக்காரணம் வாதம் பித்தம் கவம் மூன்று முக்கிய நாடிகள் அதன் சமநிலையை இழக்கும் போது நோய் வருகிறது. நெல்லிக்காய் அதனை தடுத்து மூன்றையும் சமநிலையில் வைத்து மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. நெல்லிக்காய் மனிதனுக்கு குளிர்ச்சியூட்டவும், மலமிளக்கியாகவும், வீரியம் தரும் மருந்தாகவும், சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுகிறது. நெல்லிக்காயுடன் கடுக்காய் மற்றும் சாதிக்காய் சேர்த்து […]