சென்னை : இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி தற்போது தனது சர்வேதச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி அவரது கால் பந்து ஓய்வை குறித்து 10 நிமிட வீடியோவை அவரது X தளத்தில் பேசி வெளியிட்டு இருந்தார். அந்த வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் தனது சர்வேதச கால்பந்திலிருந்து உய்ர்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய கால் பந்து அணியின் கேப்டனான இவர் வருகிற குவைத் அணிக்கு […]