Tag: INDIAN FISHERMEN

தமிழக மீனவர்கள் கைது : மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் !

சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் மீன்பிடித்துள்ள பகுதிகள் இலங்கையின் விரிவாக்கப் பகுதிகளில் உள்ளதால், சட்டப்படி அதற்கான அனுமதி இல்லாமல் மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. இலங்கைக்கடற்படையினர், சுமூகமாக இந்த மீனவர்களை கைது செய்து, அவர்கள் படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். இந்த சூழலில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க மு.க.ஸ்டாலின் […]

dhanushkodi 5 Min Read
cm mk stalin

21 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு – ஓபிஎஸ் கடும் கண்டனம்!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்துள்ளதற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்,இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு […]

#AIADMK 6 Min Read
Default Image

ஈரான் தீவுகளில் சிக்கித்தவிக்கும் இந்திய மீனவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை!

ஈரான் தீவுகளில் உள்ள இந்தியர்கள் யாருக்கும் கொரோனா நோய் தொற்று இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஈரான் தீவுகளிலுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்பதற்கான வழக்கு முடிவடைந்த நிலையில், அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்துவரப்படுகிறது என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Central Government 1 Min Read
Default Image