குப்பையில் தூக்கி எரியப்பட்ட லாட்டரி டிக்கெட்டில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு.இந்திய குடும்பத்தின் நேர்மையை பாராட்டும் அமெரிக்கர்கள். அமெரிக்காவில் லியா ரோஸ் ஃபீகா என்ற பெண், மார்ச் மாதத்தில் சவுத்விக் நகரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்திற்குச் சொந்தமான லக்கி ஸ்டாப் என்ற கடையில் டயமண்ட் மில்லியன்ஸ் என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அந்த டிக்கெட்டை பாதியாக ஸ்க்ராட்ச் செய்துவிட்டு, அதற்கு பரிசு விலவில்லை என்று நினைத்து வாங்கிய கடையிலேயே திருப்பிக்கொடுத்து தூக்கி எறியும்படி […]
ஆஸ்திரேலியாவில் தனது 59வயதான மனைவி மற்றும் 6வயதான பேரக் குழந்தையுடன் 67வயதான இந்தியர் ஒருவர் ஸ்கூட்டரில் ட்ரிபில்ஸ் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது விதிமீறி வாகனம் ஓட்டுவதை கண்டறிந்த போலீஸார், இந்தியரை நிறுத்தி அபராதம் வித்திதார். ஆஸ்திரேலியாவில் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர் சென்றால் அபராதம் விதிக்கப்படுவதை அறியாததால் இந்திய மதிப்பில் ரூ. 66,040 அபராதமாக செலுத்தியுள்ளார். இதில்,ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியது, எட்டு வயதுக்கும் குறைவான நபரை ஏற்றி சென்றது, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றியது, […]