Electoral bonds: எஸ்.பி.ஐ வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ வங்கி தாக்கல் செய்த நிலையில் கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. Read More – நெருங்கும் தேர்தல்! பாஜகவில் இணைந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் பெண் எம்.பி..! உச்ச […]
ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நம் நாட்டில் நடைபெறும் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அதே தேர்தலில் வேறு இடத்திலும் போட்டியிடலாம். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்து விடுவர். அதனால் அந்த பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும். பெரும்பாலும், அரசியல் முக்கிய தலைவர்கள் தங்களது தோல்வியை தவிர்க்க இரு தொகுதிகளில் […]
தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள பகுதியில் இருக்கும் அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் கொரோனா விதிமுறைகளை மீறி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் என 5 மாநில தலைமை செயலாளருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அவசரக் கடிதம் எழுதியுள்ளனர். மேலும், வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள பகுதியில் இருக்கும் அதிகாரிகளை […]
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் 1932ஆம் ஆண்டு பிறந்தவர் டி.நாராயண சேஷன். இவர் 1955ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்ற தொடங்கினார். அதன் பின்னர் 1990 மற்றும் 1996 காலகட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக டி.என்.சேஷன் பதவியில் இருந்தார். இவர் இந்தியாவின் 10 வது தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் தேர்தல் நேரங்களில் பல தைரியமான முடிவுகளை எடுத்துள்ளார். இவர் தற்போது அகால மரணமடைந்துள்ளார்.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இன்று இந்தியாவில் 59 மக்களவைத் தொகுதிகளில் கடைசி கட்ட வாக்குப்பதிவுவும், தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. வருகிற மே 23 ஆம் தேதி அனைத்து தேர்தல்களின் ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. DINASUVADU