நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த்தார். அதனை அடுத்து வழக்கமான விவாத செயல்பாடுகளுக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான், ஸ்டாலின், சித்தராமையா, விஜயன் ஆகியோர் சிறைக்கு செல்லலாம்.! – கெஜ்ரிவால் பரபரப்பு.! இன்று 7வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்று […]
கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிந்துள்ளது. அதனை மீட்டெடுக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 3 வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளார். பிபிசி தொலைக்காட்சி உடன் ஆன்லைன் விவாதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது கொரோனா தொற்று காரணமாக இந்திய பொருளாதாரம் சந்தித்துள்ள பொருளாதார இழப்பு பற்றி பேசினார். கொரோனாவால், சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்க மூன்று முக்கிய வழிமுறைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். அதில், முதலாவதாக மக்கள் வாழ்வாதாரத்தை […]
உணவு பொருட்கள், ஆடை காலணிகள் இன்னும் சில அத்திவசிய பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இந்தாண்டு நவம்பர் மாதம் மட்டும் 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. சென்றாண்டு ஜிஎஸ்டி வசூலானது 97 ஆயிரம் கோடியாக இருந்துவந்துள்ளது. தற்போது ஜிஎஸ்டி குறைந்தபட்ச வரி 5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி குழு ஆலோசித்து வருகிறதாம். இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியானது குறைந்த பட்ச வரியான 5 சதவீதமானது […]
இந்திய பொருளாதாரமானது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு காலாண்டில் 5 சதவீதம் குறைந்தது.இது எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை அளித்தது. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனம் கடந்த 11 மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி குறிப்பிடுகையில், ‘ விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றனர். திருமணம் செய்துகொள்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் நன்றாகத்தான் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் 3 ஆண்டுக்கு ஒருமுறை சரிவடையும். […]
நம்நாட்டு பொருளாதாரம் தற்போது மந்தநிலை அடைந்துள்ளது. இதனை மீனும் வளர்ச்சி பாதைக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த காலாண்டில் இந்தியாவில் உற்பத்தி துறை வளர்ச்சி 5 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் குறிப்பிட்ட 8 துறைகளின் வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்தாண்டு, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், மின்சாரம் என முக்கிய துறைகள் உற்பத்தி சதவீதம் குறைந்துள்ளது. […]
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள்மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் உள்ளார். அவர் மீது சிபிஐ விசாரணை நடந்துதி வருகிறது. இன்னும் 8 நாட்கள் திகார் சிறையில் விசாரணைக்கு உட்படுத்த உள்ளார். இந்நிலையில் இன்று அவரது டிவிட்டர் கணக்கில் இருந்து, ‘வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது , ஊதியம் குறைவாக உள்ளது, முதலீடு குறைவாக உள்ளது, வர்த்தமும் குறைவாக உள்ளது இதனால், ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டம் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிப்பிட்டு பேசினார். இனி எடுக்கப்போகும் முக்கிய முடிவுகளையும் குறிப்பிட்டார். இந்நிலையில் இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது என மத்திய திட்ட அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.ஆனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்தது.பின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி பதவி விலகுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இந்திய பொருளாதாரம் மிக மந்த நிலையில் இருக்கிறது. சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறது என்று திறமையற்ற நிதி அமைச்சர் சொல்கிறார். வெளிச்சம் இல்லாத […]