Tag: Indian descent living

குணப்படுத்தும் சிகிச்சை… இளம் விஞ்ஞானி விருது..! இந்திய வம்சாவளி சிறுமி அசத்தல்

கொரோனாவைகுணப்படுத்தும் சிகிச்சையை அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி சிறுமி கண்டுபிடித்து அசத்தியுள்ளார். கொரோனா வைரஸைக் குணப்படுத்தும் சிகிச்சையை அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் கண்டுபிடிப்பிற்கு 18 லட்ச ரூபாய்  ரொக்கபரிசு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிகா செப்ரோலு (வயது 14) டெக்ஸாஸ் மாகாணத்தின் ஃப்ரிஸ்கோ பகுதியில் அனிகா வசிக்கிறார். கொலைக்கார கொரோனாவை குணப்படுத்தும் சிகிச்சை முறையைக் கண்டறிந்ததற்காக 2020 ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதை அனிகா […]

anika 4 Min Read
Default Image