உலகின் புத்திசாலி மாணவியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த 11 வயது மாணவி நடாஷா பெரி. இவர் தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகம் உலகின் மிக புத்திசாலி சிறுமியாக நடாஷா பெரியை அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் பல கல்லூரிகள் மாணவர் சேர்க்கையின் போது எஸ்ஏடி மற்றும் ஏசிடி ஆகிய தேர்வுகளை நடத்தி அதனை அடிப்படையாக வைத்து மாணவர்களை தேர்ந்தெடுப்பர். அதேபோல அமெரிக்காவில் உள்ள […]
ஹார்வாட் பல்கலைக் கழகத்தில் வணிக கல்லூரியின் டீன் ஆக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் தத்தா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹார்வாட் பல்கலையில் 25 ஆண்டுகளாக பணியவற்றி வந்த ஸ்ரீகாந்த் பேராசியரியர் மற்றும் டீனுக்கு இணையான பதவிகளை வகித்தவர். இந்நிலையில் இன்னாள் டீசாக இருந்து வரும் நோரிய டிசம்பர் மாதத்துடன்ஒய்வு பெறுகிறார். இதனால் 113 ஆண்டு பழமையும் பெருமையும் வாய்ந்த ஹார்வாட் வணிக கல்லூரியின் 11வது டீன் என்ற பெருமையுடன் ஸ்ரீகாந்த் தத்தா ஜனவரில் பொறுப்பேற்க உள்ளார் என்பது […]