இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது கோமாவில் படுத்துக்கிடக்கிறது, இப்போது என்ன சொல்லப்போகிறார் பிரதமர் மோடி என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நேற்று ராஷ்ட்ரிய மாஞ்ச் பிளாட்பார்ம் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பாஜகஎம்.பி. சத்ருஹன் சின்ஹா, சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஞான்ஷியாம் திவாரி, முன்னாள் குஜராத் முதல்வர் சுரேஷ் சந்திர மேத்தா, பிரவீண்சிங் ஜடஜா ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய […]