சென்னை –நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் பின்பற்றப்படும் ஒவ்வொரு செயல்களும் சில அறிவியல் காரணங்களை அடக்கியுள்ளது. வணங்குதல் ;நம் இரு கைகளை இணைத்து வணங்கும் போது மரியாதை மற்றும் அன்பை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது .அது மட்டுமல்லாமல் இது யோகாவில் அஞ்சலி முத்ரா எனவும் கூறுவார்கள். நம் உடலில் விரல் நுனிகள் தான் அதிக ஆற்றலை கொடுக்கும் பகுதியாகும். இவ்வாறு வணங்கும் போது மூளையின் நரம்பு தூண்டப்பட்டு சுறுசுறுப்பை ஏற்படுகிறது. மேலும் நம்முடைய ஒவ்வொரு விரல்களும் ஒரு சில ஆற்றலை […]