Tag: Indian cricketer Suresh Raina

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு 10 நிமிடத்தில் உதவிய நடிகர் சோனு சூட்..!

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது அத்தைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என்று ட்வீட் செய்து கேட்டவுடன்,உடனே 10 நிமிடத்தில் ஆக்சிஜன் அனுப்பப்படும் என்று நடிகர் சோனு சூட் தெரிவித்த ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கின்ற அவலம் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் […]

10 minutes 4 Min Read
Default Image