நீட்டிக்கப்பட்ட பதவி காலம்.. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ராகுல் டிராவிட்.!
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், U19 கிரிக்கெட் ...