டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜன.22ம் தேதி) முதல் தொடங்குகிறது. அதன்படி, முதல் போட்டி நாளை மாலை 7 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை இந்தியா தேர்வு செய்துள்ளது. இரண்டாவது ஜனவரி 25ம் தேதி சென்னையிலும் மூன்றாவது போட்டி 28ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. […]