துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுவிட்டது. இதனை தொடர்ந்து இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஐசிசி சார்பாக விருது வழங்கப்பட்டது. குறிப்பாக, இந்த தொடரில் 263 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெயரை பெற்றுள்ள நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஐசிசி அவருக்கு இந்த விருதை கொடுத்திருக்க கூடாது வருண் சக்கரவர்த்திக்கு தான் அந்த விருதை […]
டெல்லி : கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு என்று சொல்லலாம். இரண்டு அணிகள் மோதும் போட்டியை எல் கிளாசிகோ என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இரண்டு அணிகளும் மோதும் போட்டி பரபரப்பாக யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். இதுவரை இந்த இரண்டு அணிகளும் 207 போட்டிகள் மோதிய நிலையில் பாகிஸ்தான் 88 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. இந்தியா 75 முறை வெற்றிபெற்றுள்ளது. மொத்தமாக பாகிஸ்தான் […]
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன. பிப்ரவரி 20-ல் வங்கதேச கிரிக்கெட் அணியையும், பிப். 23-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், மார்ச் 2-ல் நியூசிலாந்து கிரிக்கெட் அணியையும் ரோஹித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற கேள்வி தற்போது […]
World Test Championship: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலை ஐ.சி.சி தற்போது வெளியிட்டுள்ளது. Read More – IPL 2024 : காயம் காரணமாக வெளியேறினார் பத்திரனா ..! சிஎஸ்கே அணிக்கு தொடரும் துன்பம்..! அந்த வகையில் ஏற்கனவே […]
2023-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வென்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரர் விருதுக்கு நான்கு வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரை செய்தது. இந்த நான்கு […]
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், U19 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ராகுல் டிராவிட்டின் 2 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து அவர் பதவியில் நீட்டிக்கப்படுவாரா அல்லது புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்தான், இந்திய கிரிக்கெட் […]