Tag: Indian Coast Guard

அத்துமீறிய இலங்கை மீனவர்கள்.. 14 பேரை கைது செய்த இந்திய கடற்படை.!

சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 5 நாட்டுப் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான இலங்கை மீனவர்கள் தற்போது […]

#Fisherman 2 Min Read
Fisherman

இந்திய கடலோர காவல்படை “கனக்லதா பாருவா” கப்பல் கொல்கத்தாவில் இயக்கம்.!

இந்திய கடலோர காவல்படையின் “கனக்லதா பாருவா” என்ற கப்பல் கொல்கத்தாவில் இயக்கப்பட்டது. இதனை, பாதுகாப்பு அமச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஜிவேஷ் நந்தன் காணொளி காட்சி மூலம் இதை தொடங்கி வைத்தார். இதன் சிறப்பம்சம், சக்திவாய்ந்த மற்றும் எரிபொருள் திறனுள்ள ரோந்து கப்பலானது கடத்தல்,  மீட்பு  நடவடிக்கைகளைச் மேற்கொள்ளவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன், முழு வடிவமைப்பும் இந்திய கடலோர காவல்படையால் குறிப்பிடப்பட்ட தேவைகளுக்கு உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

Indian Coast Guard 2 Min Read
Default Image

இந்திய கடலோர காவல்படையின் சாகச நிகழ்ச்சி!

காரைக்கால் கடல்பகுதியில் இந்திய கடலோர காவல்படை உதய தின விழாவை முன்னிட்டு  நடைபெற்ற சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலில் கடலோர காவல் படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தி காண்பிக்கப்பட்டன. நடுக்கடலில் போரிட்டு கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பலைக் காப்பாற்றுவது, கப்பலில் ஏற்படும் தீ விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவது, ஹெலிகாப்டரில் இருந்து கடலில் இறங்குவது உள்ளிட்ட பல சாகச நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டப்பட்டன. நிகழ்ச்சியில் கடலோர காவல்படை டி.ஐ.ஜி கைலாஷ் மேகி, […]

#BJP 3 Min Read
Default Image

கடலோரக் காவல்படை நிறுவிய தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து…!!

கடலோரக் காவல்படை நிறுவிய தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடலோர பாதுகாப்பு மட்டுமின்றி கடல் வளத்தை பாதுகாப்பதிலும் கடலோர காவல்படை சிறந்து விளங்குகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெருமிதம் அடைகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

#NarendraModi 1 Min Read
Default Image