Indian citizenship : இந்திய குடியுரிமை கோரும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் அகதிகளுக்காக பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு (MHA) அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA) பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அதனை பொருட்படுத்தாமல் அந்த சட்டத்தை அமல்படுத்தப்படுவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது. Read More – ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா! மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, நாடு […]
2015 முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 6,76,074 இந்தியர்கள் தங்கள் இந்திய குடியுரிமையை கைவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் உள்துறை அமைச்சகம் இந்த தகவலை சிவகங்கையை சேர்ந்த காங்கிரஸ் மக்களவை எம்.பி., கார்த்தி சிதம்பரம் முன்வைத்த கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. 2015 முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் தங்கள் இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுப்பவர்களின் எண்ணிக்கை 1,41,656; 1,44942; 1,27,905; 1,25,130; மற்றும் முறையே 1,36,441.ஐந்து ஆண்டுகளில் 6,76,074 இந்தியர்கள் தங்கள் இந்திய […]
பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து வந்த ஹிந்து, கிறிஸ்துவம், சீக்கியம், பார்சி ஆகிய 6 மதங்களை சேர்த்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், தாங்கள் குறிப்பிட்ட மதத்தை சேர்த்தவர்கள் என்ற ஆதாரத்தையும், மற்றும் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவிற்கு வந்ததற்கான ஆவணங்களையும், சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாட்டில் உள்ள […]