78 வயதான மூத்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

இந்தி, மராத்தி மற்றும் போஜ்புரி போன்ற மொழிகளில் வெளிவந்த பிரபல படங்களுக்கு இசையமைத்த மூத்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் தனது 78 ஆவது வயதில் இன்று (மே 22) நாக்பூரில் உயிரிழந்தார்.  பிரபல இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை (மே 22) நாக்பூரில் 78 வயதான ராம் லக்ஷ்மன் மாரடைப்பால் காலமானார். ராம் லக்ஷ்மன் விஜய் பாட்டீலில் பிறந்தார். இவரை தாதா கோண்ட்கே திரைப்பட துறையில் … Read more

சன்னி லியோனால் நீதிமன்றம் செல்ல உள்ள டெல்லி இளைஞர்! என்னதான் நடந்தது?!

சன்னி லியோன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பஞ்சாபி திரைப்படம் அர்ஜுன் பாட்டியாலா.  இந்த படத்தில் ஹீரோவிற்கு ஒரு சீனில் சன்னி லியோன் தனது நம்பரை தருவதாக கூறி ஒரு நம்பரை கூறி விடுவார். அந்த நம்பரானது டெல்லியில் வேலை செய்யும், ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் புனித் அகர்வால் என்பவருடையது. அவருக்கு தினமும் சிலர் போன் செய்து சன்னிலியோன் இருக்கிறார்களா என கேட்கின்றனர். இதனால் மனஉளைச்சலுக்குள்ளான அவர், இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக … Read more