இந்திய எல்லையில் 140 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருக்கிறார்கள் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நட்புறவில் இருந்து விலகி போர் பதற்றமான சூழல் உருவாகி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் தீவிரமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையில் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக இந்திய […]
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இருவர் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் – இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டம் வழியாக திடீரென இருவர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர். இதனை கண்ட பாதுகாப்பு படை வீரர்கள் துரத்தி சென்று பலமுறை எச்சரித்து உள்ளனர். இருப்பினும் அவர்கள் இருவரும் கேட்காமல் தொடர்ந்து முன்னேறிக் […]
ராஜஸ்தான் இந்திய எல்லை பகுதியில் வண்ணங்களோடு கிடைத்த புறாவால் தீவிரவாத குறியீடா..? என்ற பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவில் அமைந்துள்ள பாகிஸ்தானின் எல்லைப்பகுதியான ராஜஸ்தானில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தானிலிருந்து வண்ணங்களோடு புறா ஒன்று வந்துள்ளது. அப்போது காவல்துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் பகுதி மக்களின் உதவியோடு அந்த புறாவை பிடித்துள்ளனர். புறாவின் இரண்டு இறக்கைகளிலும் வண்ணங்கள் பூசப்பட்டுள்ளது. நீளம், இளஞ்சிகப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் பூசப்பட்டுள்ளது. இவை தீவிரவாதிகளின் குறியீடு […]
இந்திய எல்லைக்குள் நுழைந்த இரண்டு பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது நாட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கம்போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த இரண்டு பாகிஸ்தான் சிறுமிகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை கண்டுள்ளனர். இதனையடுத்து எச்சரிக்கையுடன் செயல்பட்ட பாதுகாப்பு படையினர் அந்த […]