Indian Bank Recruitment 2024 : இந்தியன் வங்கி, சிவகாசி தமிழ்நாடு விருதுநகரில் பல்வேறு நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த பணியில் வேளைக்கு சேர உங்களுக்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தது என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள். காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை நகை மதிப்பீட்டாளர் பல்வேறு தேவையான கல்விதகுதி நகை மதிப்பீட்டாளர் […]
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு : இந்தியன் வங்கி 2024 முதல் 2025 ஆண்டிற்க்கான பயிற்சியாளர் பணிக்கான அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி இந்தியா முழுவதும் மொத்தமாக 1500 காலியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது. தற்போது, இந்த பயிற்சி பணிக்கான முழு விவரங்களையும் பார்க்கலாம். முக்கிய நாட்கள் : விண்ணப்பிப்பதற்கான தொடங்கிய தேதி 10-07-2024 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31-07-2024 காலியிட விவரங்கள் : இந்த பயிற்சி […]
Indian Bank : இந்தியன் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெஷலிஸ்ட் துணைத் தலைவர், உதவித் துணைத் தலைவர், இணை மேலாளர் (Deputy Vice President, Assistant Vice President, Associate Manager) ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை என காலிபணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காலியிடங்கள் விவரங்கள் துணைத் தலைவர் 30 உதவி துணைத்தலைவர் 43 இணை மேலாளர் 29 மொத்தம் 102 தேவையான கல்வி தகுதி இந்த வேலையில் சேர்வதற்கு விண்ணப்பிக்க உங்களுக்கு ஆர்வம் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் உள்ள லாக்கரை உடைத்து பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மர்ம நபர்கள் சிலர் அந்த வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து மணிமங்கலம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது […]
விழுப்புரம் அருகே இந்தியன் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். விழுப்புரம் முண்டியம்பாக்கம் எனும் ஊரில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் காலை வழக்கம் போல ஊழியர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது அங்குள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்தன. இதனை கண்டு பதறிய ஊழியர்கள் உடனே இந்த கொள்ளை முயற்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் […]
நாடு முழுவதும் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்களில் மார்ச் 1-ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுகள் கிடைக்காது என இந்தியன் வங்கி அறிவிப்பு. இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுகளை ஏ.டி.எம். மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டுள்ளதாகவும், இதனையடுத்து ஏ.டி.எம்.களில் ரூ.2000 நோட்டுகள் இனிமேல் பணபரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அதேபோல் ரூ.2000 நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.களில் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் […]
மத்திய நிதியமைச்சர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கித்துறை பற்றிய பல அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். பொதுத்துறை வங்கிகளான கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் ஒன்றாக இணைக்கப்படும் எனவும், பஞ்சாப் நேஷனல் வங்கி – ஓரியண்டல் வங்கி – யுனைட்டட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்க படும், எனவும், இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கியும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. அதேபோல, ஆந்திர வங்கி – யூனியன் […]
கோவை சங்ககிரி கொங்குநாபுரத்தை சேர்ந்த விவசாயி பூபதி தற்கொலை கோவையை சேர்ந்த விவாசி பூபதி கடந்த 2005 ம் ஆண்டு பால் பண்ணை வைப்பதற்கு நண்பர்களுடன் சேர்ந்து 9 கோடி வரை கடன் பெற்றுள்ளார் . பால் பண்ணையில் லாபம் ஈட்ட முடியாததால் கடன் பெற தான் வங்கியில் வைத்த தன்னுடைய நில பத்திரத்தை மீட்கவும் அது குறித்து பேசவும் இந்தியன் வங்கிக்கு வந்துள்ளார். அதற்க்கான பணத்தை செலுத்துவதாகவும் தன்னுடைய பத்திரத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார் வங்கி […]