இந்திய இராணுவ தலைமை தளபதியின் பதவிக்காலம் இந்த மாதத்தனுடன் நிறைவு. தேர்வு செய்யப்பட்டார் இந்திய இராணுவத்தின் புதிய தலைமை தளபதி. உலக அளவில் மிகப்பெரிய இராணுவமாக திகழ்வது இந்திய இராணுவம் ஆகும்.இந்த, இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தற்போது இராணுவ தளபதியாக உள்ள பிபின் ராவத், இந்த டிசம்பருடன் ஓய்வு பெறுகிறார். இவரைத் தொடர்ந்து மனோஜ் முகுந்த் தளபதியாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே, […]