இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, வரும் ஆகஸ்ட் 20 முதல் டெல்லி – மும்பை, மும்பை – பெங்களூரு, மும்பை – அகமதாபாத், மும்பை – சென்னை, மும்பை – ஹைதராபாத் மற்றும் அகமதாபாத்-புனே ஆகிய வழித்தடங்களில் 24 கூடுதல் உள்நாட்டு விமானங்களை ஏர் இந்தியா இயக்கவுள்ளது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட டிக்கெட் விலைகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தநிலையில், ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கை […]
சர்வதேச விமான சேவைகளை ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று கென்யா அதிபர் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் விமான சேவை தொடங்குவதை குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது . கடந்த திங்களன்று, Unlock 2.0 ன் […]
இந்தியாவில் வரும் ஜூலை 6 முதல் யுஏஇ மற்றும் 9 நாடுகளுக்கான விசா விண்ணப்பங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் விமான சேவை தொடங்குவதை குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது . கடந்த திங்களன்று, நாட்டின் […]
மேற்குவங்கத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய போயிங் விமானம் ஒன்று விற்கப்பட்டது. விமானத்தை உடைத்து விற்பனை செய்ய ஏற்றிச் சென்று போது மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிய லாரி , நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பழைய போயிங் விமானம் ஒன்றை விற்கப்பட்டு பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவர் அந்த விமானத்தை உடைத்து விற்பனை செய்ய விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர், அதை எடுத்து செல்வதற்காக லாரி ஒன்றில் ஏற்றி […]