உத்தரப்பிரதேசம் : ஆக்ரா அருகேIAF-ன் MiG-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரிலிருந்து விமானம் புறப்பட்டு, பயிற்சிக்காக ஆக்ராவுக்கு சென்று கொண்டிருந்தபோது நேரிட்ட விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்திற்கு முன்பே விமானத்தில் இருந்து விமானி பாராசூட் மூலம் பத்திரமாக வெளியேறி உயிர் தப்பியதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. போர் விமானம் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ???? A MiG-29 fighter […]
சென்னை : இன்று (அக்டோபர் 8) இந்திய விமானப்படை தினம் கொண்டப்படுகிறது. விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமை அன்று சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேஜாஸ் , ரஃபேல் உள்ளிட்ட போர் விமானங்கள் உட்பட 72 விமானங்களின் பிரம்மிப்பூட்டும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் பேர் ஒன்றுகூடினர். வான் சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியது லிம்கா […]
சென்னை : இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த உயிரிழப்புகள் பற்றியும், சென்னை மெரினாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். […]
சென்னை : மெரினா கடற்கரையில் நேற்று விமானப்படை சாகச நிகழ்ச்சி கொண்டாட்டமாக தொடங்கி சோகமான நினைவுகளை கொடுத்துவிட்டது. இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ரபேல் , தேஜஸ் உள்ளிட்ட 72 வகையான விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். விமானப்படை சாகச நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை சென்னை மெரினா போன்ற சுற்றுலா தளத்தில் நடைபெற்றதால் […]
சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய விமான படை சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், விமானப் படையினர் இதுவரை மேற்கொண்ட சாதனைகள், வெற்றிகள் ஆகியவற்றை பறைசாற்றும் விதமான தகவல் அதில் இடம்பெற்றுள்ளன. நாளை நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் வரை பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Rehersals of Chennai Airshow programme held […]
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் யாரும் இல்லாத நிலையில், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விரைந்துனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்திய விமானப் படையினர் வழக்கமான […]
plane crash : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. பாலைவனப் பகுதியான ஜெய்சால்மர் அருகே பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு.! அதாவது, செயல்பாட்டு பயிற்சியின்போது ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் காலனி பகுதியில் இந்திய விமானப்படை விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது தீப்பிடித்து எரிந்தது. பின்னர் […]
கடந்த 2016ம் ஆண்டு வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் An-32 (K-2743) விமானம், கடந்த 2016 ஜூலை 22ம் தேதி வங்கக்கடல் பகுதியில் ஒரு பணிக்காக சென்றபோது காணாமல் போனது. அதாவது, சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானப்படை விமானம், வங்கக்கடல் பகுதியில் மாயமானது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, காணாமல் போன விமானம் மற்றும் […]
தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் உள்ள துண்டிகல் விமானப்படை அகாடமியான ஏஎஃப்ஏவில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக பிலாடஸ் பிசி 7 எம்கே-II (Pilatus PC 7 Mk II) விமானம் புறப்பட்டது. திடீரென டூப்ரான் என்ற இடத்தில் உள்ள ரவெல்லி கிராமத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தெரிவித்த இந்திய விமானப்படை, விமானம் விபத்தானதில் […]
அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இந்திய விமானப் படை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வான்வெளி அத்துமீறலைத் தடுக்க இந்திய விமானப்படை ரோந்துப் பணியில் ஈடுபட்டதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சீனாவின் அத்துமீறல்களைத் தடுக்க IAF அதன் போர் விமானங்களை சமீபத்திய வாரங்களில் 2-3 முறை ரோந்து பணியில் […]
ராஜஸ்தான்:ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம்,நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில்,விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார்.இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த டிச.8 ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை […]
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் விரைந்து உதவிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில்,விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.மேலும்,ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 14 பேரில்,முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். எனினும்,கேப்டன் வருண் சிங் மட்டும் 80% காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது பெங்களூர் […]
அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவில் கால் பதிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 விண்வெளி வீரர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிகாரி ராஜா சாரி அவர்களும் இடம் பிடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நிலவில் தெற்கு பகுதியில் கால் பதிப்பதற்காக அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா தனது ஆர்டெமிஸ் எனும் திட்டத்தின் கீழ் 18 விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்துள்ளது. தற்பொழுது இது குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் […]
2020 ஜூலை இறுதிக்குள் இந்தியாவில் 5 ரபேல் போர் விமானங்கள் களமிறக்கப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஜூலை 29-ம் தேதி விமானப் படையில் இந்த ரபேல் விமானங்கள் சேர்க்கப்படும் எனவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த அதிநவீன போர் விமானமானது, ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பின்னர் விமானத்தை இயக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் இந்திய விமானப்படை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஃபேல் விமானங்களில் வரவுகளை அதிகபடுத்துமாறு இந்தியா பிரான்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது. முதலில் ஜூலை இறுதிக்குள் […]
இஸ்ரேலில் இருந்து SPICE-2000 bomb வாங்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில், கடந்த ஆண்டு பாலாக்கோட்டில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட SPICE-2000 bomb இஸ்ரேலில் இருந்து இந்தியா வாங்க என்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SPICE-2000 bomb நிலத்தடி இலக்குகளை ஒரு தூரத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தாக்கும் திறனை கொண்டது. இதனை கடந்த ஆண்டு இஸ்ரேலில் இருந்து வாங்கிய குண்டுகள் உள்ள நிலையில் மேலும் கூடுதலாக இந்த குண்டுகள் வாங்க உள்ளதாக என […]
மத்திய பிரதேசத்தை சேர்ந்த தேயிலை விற்பனையாளரான சுரேஷ் அவர்களின் மகள் ஆஞ்சல் கங்கால் விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் உள்ள நீமுச் என்ற சிறிய மாவட்டத்தை சேர்ந்த தேயிலை விற்பனையாளரின் மகள் ஆஞ்சல் கங்கால் என்ற 23 வயதான பெண் இந்திய விமானப்படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீதாராம் ஜாஜூ அரசு பெண்கள் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து பட்டம் பெற்ற ஆஞ்சலுக்கு கடந்த சனிக்கிழமை திண்டிகுலில் நடைப்பெற்ற விமானப்படை அகாடமியில் உள்ள 123 […]
இந்திய விமானப்படையின் 18-வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் சேர்க்கப்பட்ட தேஜஸ் போர் விமானம். தேஜஸ் போர் விமானம் என்பது, கடற்படை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட ஒரு விமானம் ஆகும். இந்த விமானத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் ஆகியவை இணைந்து, கடற்படை தேஜஸ் போர் விமானத்தின் கடற்படை மாடலை தயாரித்துள்ளனர். இந்நிலையில், 4-ம் தலைமுறையான அதிநவீன தேஜஸ் போர் விமானமானது, கோவை சூலூர் விமான படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து, இந்திய விமானப்படையின் […]
பஜக அரசானது 2014ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கபோவதாக அறிவித்திருந்தது. இந்த விமானத்தின் உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக ஏற்கனவே போர் விமானங்களை தயாரித்து வரும் ஹிந்துஸ்தான் நிறுவனத்திடம் கொடுக்காமல், புதியதாக தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்த ரக விமானங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. தற்போது முதல் ரஃபேல் விமானம் பிரான்ஸ் நாட்டிலுள்ள டசால்ட் நிறுவனத்திடமிருந்து செப்டம்பர் 20ம் தேதி ( இன்று ) கொண்டுவரப்படும் என […]
மத்திய அரசனது முப்படைகளையும் அதன் பாதுகாப்பு அம்சங்களையும் இன்னும் மேம்படுத்தும் நோக்கில் போர் விமானங்கள், போர் வாகனங்கள், போர் ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என தரைப்படை, கடற்படை ,விமானப்படை இந்த முப்படைகளுக்கும் தேவையான உபகரணங்களை இந்திய அரசாங்கம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி தரைப்படையை மேம்படுத்த 2600 போர் வாகனங்களும், 1700 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து விமானப்படைக்கு 110 போர் விமானங்களும், வடக்கு மேற்கு இந்திய எல்லைப் பகுதிகளில் ராணுவ தளவாடங்கள் […]
ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது.இதனால் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையிட்டது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு தோல்வி மட்டுமே கிடைத்தது.மேலும் பாகிஸ்தான் லடாக் பகுதியில் தங்களது விமானதளத்தில் போர் விமானங்களை குவித்து வைத்து உள்ளது. இந்நிலையில் இந்திய விமானப்படை விழிப்புடன் இருப்பதாக தளபதி பிஎஸ் தனோவா கூறியுள்ளார்.அவர் கூறுகையில் , பாகிஸ்தான் விமானப்படையின் செயல்பாடுகளை கவனித்து […]