Tag: Indian 2

கல்லா கட்ட படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்! இந்தியன் 2 ரிலீஸ் குறித்த அப்டேட்!

கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் இந்தியன் 2வும் ஒன்று. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், தீபா சங்கர், மார்க் பென்னிங்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்க்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதி கட்ட வேலைகள் […]

indian 5 Min Read
indian 2

ஷங்கர் சொன்னதால் தான் மகான் படத்தில் நடிச்சேன்! பாபி சிம்ஹா ஓபன் டாக்!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துருவ்விக்ரம், பாபி சிம்ஹா உள்ளிட்டோர்  நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மகான். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது அதன் பிறகு சில காரணங்களால் படம் நேரடியாக அமேசான் ஓடிடி இணையதளத்தில் வெளியானது . ஓடிடியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரிய பாராட்டை பெற்றது படம் பார்த்த பலருமே படம் அருமையாக இருப்பதாகவும் படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என்றும் […]

#Vikram 5 Min Read
bobby simha about Mahaan

நம்ம லெவலே வேற! சம்பளத்தை உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா!

இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் எஸ்.ஜே . சூர்யா. இவர் கடைசியாக நடித்த ஜிகர்தண்டா டபுள்எக்ஸ், மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த வெற்றிகளை தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே . சூர்யா பல படங்களில் நடித்து பிஸியான நடிகராக வளம் வந்து கொண்டு இருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக தனக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதன் காரணமாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா தன்னுடைய […]

D50 4 Min Read
S. J. Suryah

பிரம்மாண்ட மேக்கிங்…பிசிறு தட்டாமல் கவனம் செலுத்தும் தமிழ் ஹீரோக்கள்.!

தற்போதைய தமிழ் சினிமாவில் வாரம் 4 முதல் 5 திரைப்படங்களாவது வெள்ளி திரையில் வெளியாகிறது. இந்த நிலையில், சில படங்கள் ஒரு ஆண்டுகளாக உருவாகி வருகிறது. பான் இந்திய லெவில் உருவாகி வரும் சில தமிழ் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களுக்கு கடும் உழைப்புகளை கொடுத்து வருகிறார்கள். அந்த மாதிரியான திரைப்படங்கள் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கி உள்ளது. தமிழ் சினிமா இப்போது இந்திய அளவில் […]

#Thangalaan 9 Min Read
TAMIL BAN INDIAN MOVIE

நண்பேன்டா… 21 வருடங்களுக்கு பின் படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்ட ரஜினி மற்றும் கமல்!

நடிகர் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பும், நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பும் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் நிலையில், பல ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர். இருவரும் சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, பாபா மற்றும் பஞ்சதந்திரம் படப்பிடிப்பின் போது […]

#Thalaivar170 6 Min Read
Rajinikanth - Kamalhassan

சிகப்பு உடையில் சிக்கென்னு இருக்கிங்க..! காஜல் அகர்வால்-ன் கியூட் கிளிக்.!

ஹோ கயா நா என்கிற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், 2008ம் ஆண்டு வெளியான பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம் என்ன பல திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்களில் அவரது கதாபாத்திரங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இதை தொடர்ந்து நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதில் தீராத இடம் பிடித்தார். […]

ActressKajal 4 Min Read
KajalAggarwal

காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரியா பவானி சங்கர்.!

சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலர் யார் என்பதை அறிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னுடைய பிறந்த நாளை நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட ஆண்டு கால […]

Indian 2 4 Min Read
Default Image

எனக்கு சாண்டா கொடுத்த பரிசு நீதான் அன்பே…காதலனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன பிரபல நடிகை.!

நடிகை ரகுல் பிரீத் சிங் நேற்று தனது காதலரும் நடிகருமான ஜாக்கி பக்னானிக்கு தனது சமூக வலைதள பக்கங்களில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஜாக்கி பக்னானியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியீட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.   View this post on Instagram   A post shared by Rakul Singh (@rakulpreet) இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது ” சாண்டா எனக்கு வாழ்க்கைக்கான சிறந்த பரிசைக் கொடுத்தார். […]

- 3 Min Read
Default Image

அடேங்கப்பா…ஷங்கர் படத்தில் நடிக்க ராம் சரண் வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

நடிகர் ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ராம்சரனுக்கு சற்று மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது  ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் “RC15” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை […]

- 3 Min Read
Default Image

14 வருட தீராத காதல்.! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியா பவானி சங்கர்.!

காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புது வீடு வாங்கியுள்ளதாக நடிகை பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்யுடன் பதிவிட்டுள்ளார்.  சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில், கலக்கி கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.  இவர் தனது 14 ஆண்டு காதலரை புகைப்படங்களை வெளியீட்டு அறிவித்துள்ளார். கடற்கரையில் காதலர் முத்தம் கொடுப்பது போல அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த செய்தி மட்டுமின்றி, மற்றோரு சந்தோச செய்தியாக புதிதாக வீடு […]

Indian 2 4 Min Read
Default Image

பாட்டுக்கு 15 கோடி.. ஃபைட்டுக்கு 10 கோடி.. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்தடுத்த சம்பவங்கள்.!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது RC-15, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களை ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார். இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ராம் சரண் நடிக்கும் RC-15 திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் […]

Dil Raju 4 Min Read
Default Image

இந்தியன் 2 படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தை.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

முன்னாள் கிரிக்கெட் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் […]

#KamalHaasan 4 Min Read
Default Image

2012 முதல் 100-ஐ தாண்டியும் இன்னும் சம்பளம் வாங்கவில்லை.! அனிருத்தின் தீராத காதல்.!

3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் இதுவரை 25 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது என்றே கூறலாம். இவரது இசையில், கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து தீம் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அனிருத் பல பெரிய […]

#Jailer 4 Min Read
Default Image

அதே அழகு அப்படியே அசரடிக்கிறது… மீண்டும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட காஜல் கலக்கல் கிளிக்ஸ்…

காஜல் அகர்வாலுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவர் திருமணம் முடிந்த பிறகு சற்று சினிமா விட்டு விலகி இருந்தாலும் கூட அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை என்று கூறலாம். இதனால் அவர்களை மகிழ்விக்கும் வகையில் தினம் தினம் தான் எடுக்கும் புகைப்படங்களை காஜல் அகர்வால் வெளியீட்டு வருகிறார். கடந்து சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் […]

Indian 2 3 Min Read
Default Image

இந்தியன் – 2 படப்பிடிப்பு எப்போது…எங்கு தொடங்குகிறது தெரியுமா.?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் “இந்தியன் 2”. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வந்தது. படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு, நடைபெற்று வந்தபோது க்ரேன் விபத்து ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது, பிறகு கொரோனா பரவல் தொடர்ந்தது வந்ததாலும், படப்பிடிப்பை தொடங்கமுடியாமல் […]

indian 3 Min Read
Default Image

இந்தியன்-2 வின் மிரளவைக்கும் அப்டேட்.! விவேக்கிற்கு பதில் மின்னல் நடிகர்.!?

இந்தியன்2 திரைப்படத்தில் விவேக் நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். உலகநாயகன் கமல்ஹசன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த படத்தின் 2ஆம் பாகம் தயாராக உள்ளதாக 2 வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பில் விபத்து, கொரோனா படக்குழுவினர் இடையே பிரச்சனை என ஷூட்டிங் நடைபெறாமலே இருந்தது. இதற்கிடையில் கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். ஷங்கர் தெலுங்கில் ராம் […]

#KamalHaasan 4 Min Read
Default Image

புத்தம் புது இந்தியன்-2 அப்டேட்.! இனி இவர்களுக்கு பதில் இவர்… காஜல், விவேக், த்ரிஷா….

மறைந்த நடிகர் விவேக்கிற்கு பதில் வேறு நடிகரை இந்தியன் 2 படக்குழு தேடி வருகிறது. அதே போல, காஜல் அகர்வாலுக்கு பதில் திரிஷாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். தமிழ் திரையுலகில் மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டு பாதி படம் முடிவடைந்து அடுத்து மீது ஷூட்டிங் எப்போது ஆரம்பிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார், லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது […]

#KamalHaasan 4 Min Read
Default Image

இந்தியன் 2 தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமே காரணம் – ஷங்கர்..!!

இந்தியன் 2 தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமே காரணம் என்று இயக்குனர்  ஷங்கர் மனு செய்துள்ளார்.  இயக்குனர் ஷங்கர் இந்தியன் – 2 திரைப்படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க தடை விதிக்கக் கோரி, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று இயக்குநர் ஷங்கர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில்  இயக்குநர் ஷங்கர் “லைகா நிறுவனம் பல உண்மைத் தகவல்களை மறைத்து […]

#Shankar 4 Min Read
Default Image

இந்தியன் 2: ஷங்கர் – லைகா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி.!!

லைகா நிறுவனத்துடனான இந்தியன் – 2 படப்பிரச்சனையை பேசித்தீர்க்க முடியவில்லை என உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஷங்கர் பதில் அளித்துள்ளார்.  இந்தியன்-2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்நியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், இந்தியன்-2 படத்தை முடிக்காமல், வேறு படத்தை இயக்க தடை […]

#Shankar 3 Min Read
Default Image

லைகா – ஷங்கர் கலந்துபேசி இந்தியன்-2 படப்பிரச்னைக்கு தீர்வு காணுங்கள் – நீதிபதிகள்

பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், இந்தியன்-2 படத்தை முடிக்காமல், வேறு படத்தை இயக்க தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு இந்தியன்-2 படப்பிடிப்பின் போது நடந்த விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் அவர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்நியன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதனையடுத்து, பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், இந்தியன்-2 படத்தை முடிக்காமல், வேறு […]

#Shankar 3 Min Read
Default Image