பெங்களூர் அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார்! வேதனையில் விராட் கோலி ரசிகர்கள்!
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது. இந்த சூழலில், பலருக்கும் பிடித்த அணியாக இருக்கும் பெங்களூர் அணியை இந்த முறை யார் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார் ஏற்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனென்றால், இதற்கு முன்பு கேப்டனாக அணியை வழிநடத்திய ஃபாஃப் டுபிளெஸி டெல்லி அணிக்கு சென்றுள்ளார். 2022-ம் ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஃபாஃப் டுபிளெஸி, அணியை தொடர்ந்து இரண்டு […]