இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்களை தான் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வெளியான 1 வாரங்களை கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கும் இந்தியன் 2 படம் இதுவரை 200 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே படம் வெளியாவதற்கு முன்பே […]
இந்தியன் 2 : கடந்த ஜூலை 12-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் படத்தை பாக்க மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதி கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கான டிக்கெட் புக்கிங் மிகவும் மும்மரமாக போய்க்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக விமர்சனங்கள் அனைத்தையும் படத்தின் வசூல் தவிடுபுடி ஆக்கி உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து […]
இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் இந்தியன் முதல் பாகம் அளவிற்கு இருக்கும் என எதிர்பார்த்து மக்கள் படம் பார்க்க சென்ற நிலையில், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று படம் பார்த்த பலரும் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். படம் எதிர்பார்த்த அளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறாமல் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து கொண்டு இருக்கிறது. படம் மிகவும் நீளமாக இருப்பதாக மக்கள் பலரும் கூறி வந்த நிலையில், படத்தில் […]
இந்தியன் 2 : கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 12-ஆம் தேதி வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களுக்கு மத்தியில் கவலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏற்கனவே முதல் பாகம் வெளியாகி பெரிய ஹிட் ஆகி தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக இருந்த நிலையில், இரண்டாவது பாகமும் அதைப்போலவே இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் சற்று எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதால் படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துக்கொண்டு வருகிறது. இருப்பினும், படத்தை […]