நிவர் புயலின் மையப்பகுதி பாண்டிச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. நிவர் புயல் கரையைக் கடந்தவுடன் அதி தீவிர புயல் நிலையிலிருந்து தீவிர புயலாக வலுக் குறைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Very severe cyclonic Storm NIVAR : Center lies over Land. Crossed coast near PUDUCHERRY during 2330 of 25th Nov-0230 IST of 26th […]