அக்ரோசத்தால் அடித்து நொருக்கிய இந்தியா..!கோல் மழைகளை பொழுந்து..! காலிறுதிக்குள் கால் வைத்தது..!!
உலகக்கோப்பை ஹாக்கி லீக் தொடரில் கனடாவை இந்திய அணி வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. உலகக்கோப்பை ஹாக்கி லீக் தொடரானது ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. ...