உலகக்கோப்பை ஹாக்கி லீக் தொடரில் கனடாவை இந்திய அணி வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. உலகக்கோப்பை ஹாக்கி லீக் தொடரானது ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சி பிரிவில் இருக்கும் இந்தியாவுடன் கனடா அணி மோதியது. இதில் வெற்றி பெற்றால் தான் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் வீரர்கள் ஆட்டத்தில் அனல் பறந்தது என்றே சொல்லலாம். முதலில் இரு அணிகளும் தொடக்கத்தில் தலா ஒரு […]