Tag: indiachina

இன்று இந்தியா -சீனா இடையே பேச்சுவார்த்தை

இன்று இந்தியா – சீனா இடையே கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா மற்றும் சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பேச்சில், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், மேலும் படைகள் குவிக்கப்படாது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டது. இதுவரை இந்தியா மற்றும் சீனா இடையே 6 முறை […]

indiachina 2 Min Read
Default Image

அக்டோபர் 12.. 7-வது கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தை..!

இரு நாடுகளுக்கிடையில் நடந்து வரும் இராணுவ நிலைப்பாட்டை குறைக்க  இந்தியாவும், சீனாவும் கிழக்கு லடாக்கில் அக்டோபர் 12-ம் தேதி ஏழாவது கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளன. செப்டம்பர் 21-ம் தேதி அன்று இரு தரப்பினரும் கடைசியாக   பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதில் அனைத்து புள்ளிகளிலும் விரிவான பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. பின்னர், செப்டம்பர் 22-ம் தேதி அன்று இந்தியா மற்றும் சீனா வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், இரு தரப்பினரும் அதிக வீரர்களை அனுப்புவதை நிறுத்தவும், ஏழாவது […]

indiachina 4 Min Read
Default Image

அக்டோபர் 12-ஆம் தேதி இந்தியா -சீனா இடையே பேச்சுவார்த்தை

அக்டோபர் 12-ஆம் தேதி இந்தியா – சீனா இடையே கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா மற்றும்  சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பேச்சில், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், மேலும் படைகள் குவிக்கப்படாது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டது. இதுவரை இந்தியா மற்றும் சீனா இடையே […]

#China 2 Min Read
Default Image

கொரோனா உயிரிழப்பு விவகாரம்.. நேருக்கு நேர் விவாதத்தில் இந்தியாவை விமர்சித்த டிரம்ப்!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிபர் வேட்பாளராக பைடன் – டிரம்ப் நேருக்கு நேர் உரையாற்றி வருகின்றனர். அப்பொழுது அதிபர் டிரம்ப், இந்தியாவை விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள […]

americaelection2020 4 Min Read
Default Image

லடாக்கில் பதற்றம்: ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை.!

லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனாவின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கிழக்கு லடாக்கில் பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகளை ஆராய இருநாட்டு ராணுவ கமாண்டர் 6ம் கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இது சுஷில்-மோல்டோ சந்திப்பு பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய தரப்பில் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் பங்கேற்றுள்ள நிலையில், முதல்முறையாக மத்திய அரசு தரப்பில் வெளியுறவுத்துறை இணை செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா பங்கேற்று உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் […]

indiachina 4 Min Read
Default Image

பயங்கரவாதிகளை இந்திய எல்லையில் ஊடுருவ பாகிஸ்தான் முயற்சி

இந்திய எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக லடாக் எல்லையில் பிரச்சனை இருந்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டது.பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ […]

indiachina 5 Min Read
Default Image

ராஜதந்திர முறையில் இந்தியா -சீனா இடையேயான எல்லை பிரச்சினை தீர்க்க வேண்டும் – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

ராஜதந்திர முறையில் இந்தியா -சீனா இடையேயான எல்லை பிரச்சினை தீர்க்க வேண்டும் என்று   மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக லடாக் எல்லையில் பிரச்சனை இருந்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டது.பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது.இதனிடையே கடந்த  ஆகஸ்ட் மாத இறுதியில் இந்திய எல்லையான லடாக் […]

ExternalAffairsMinisterJaishankar 5 Min Read
Default Image

சீன இராணுவம் லடாக்கில் உள்ள 1000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதியை ஆக்கிரமித்துள்ளது.!

லடாக்கில் 1000 சதுர கி.மீ. பரப்பளவு பகுதியை சீன இராணுவம் ஆக்கிரமித்து கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா பாங்கோங்கிடிசா மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் அத்துமீறியதாக கூறியதை அடுத்து இந்தியா – சீனா எல்லையான எல்ஏசி எனப்படும் கட்டுப்பாட்டின் கோட்டு பகுதியில் சீனா இராணுவ வீரர்களை குவித்தது. அதனையடுத்து இந்தியா – சீனா இராணுவ வீரர்களிடையில் கடந்த மே மாதங்களில் மோதல் ஏற்பட்டதை அடுத்து பல இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து சீனா இராணுவ […]

china troops 4 Min Read
Default Image

சீனாவுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் படைகள் மூலம் பதிலடி -பிபின் ராவத்

சீனாவுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் படைகள் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிபின் ராவத் தெரிவித்துள்ளார். லடாக் எல்லையினல் இந்திய-சீன வீரர்கள் இடையே  நடந்த மோதலில்  இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டதாக  கூறப்பட்டது. இதனை, இதுவரை  சீன அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் இந்திய-சீனப் படைகள்  குவிக்கப்பட்டன. இதனால், பதற்றம் நிலவியது. இதையடுத்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.  […]

bipin rawat 4 Min Read
Default Image

சீனா இந்தியாவின் எல்லைப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதா ? ராகுல் காந்தி கேள்வி

சீனாவின் ஆக்ரோஷத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில்  இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால் இரு நாடுகளின் படைகள்  கடந்த சில நாட்களாக குவிக்கப்பட்டது.இதனிடையே  கடந்த ஜூன் 15 -ம் தேதி(அதாவது திங்கட்கிழமை) இந்தியா- சீனா வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ […]

#RahulGandhi 3 Min Read
Default Image

லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் ! படைகளை விலக்கிக்கொள்ள இந்தியா -சீனா முடிவு

லடாக் எல்லையில்   படைகளை விலக்கிக்கொள்ள இந்தியா -சீனா முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது.இதனிடையே தான்  இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியா  வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது , ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் […]

army 4 Min Read
Default Image

சீனாவை இந்தியா பழிவாங்கும் -சிவசேனா எம்.பி  சஞ்சய் ராவத் 

பிரதமரின் தலைமையின் கீழ் சீனாவை இந்தியா பழிவாங்கும் என்று சிவசேனா எம்.பி  சஞ்சய் ராவத்  தெரிவித்துள்ளார். லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது. லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .சீன ராணுவம் தரப்பில்  அதிகார்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை.இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு […]

indiachina 2 Min Read
Default Image

எந்த வகையான தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் தயார்-விமானப்படை தளபதி

எந்த வகையான தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் தயார் என்று இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதோரியா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாகவே பிரச்சினை இருந்து வருகிறது. அந்த வகையில் தான்  கடந்த திங்கட்கிழமை இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விவகாரம் தற்போது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை […]

IAF Chief RKS Bhadauria 3 Min Read
Default Image

கட்டுக்குள் உள்ளது லடாக் பகுதி – ராணுவ காமெண்டர்

லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் கட்டுக்குள் உள்ளது என்று ராணுவ காமெண்டர் பகவல்லி சோமசேகர் ராஜு தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாகவே பிரச்சினை இருந்து வருகிறது. அந்த வகையில் தான்  கடந்த திங்கட்கிழமை இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விவகாரம் தற்போது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு […]

indiachina 2 Min Read
Default Image

மூன்று நாட்களுக்கு பின் 2 மேஜர்கள் உட்பட 10 இந்திய ராணுவ வீரர்கள் விடுவிப்பு.!

மூன்று நாள்களுக்கு பிறகு  சீன இராணுவத்தால்  சிறைபிடிக்கப்பட்ட இரண்டு மேஜர்கள் உட்பட 10 இந்திய ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ […]

army soldiers 4 Min Read
Default Image

வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்?  ராகுல் காந்தி

வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்?  என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது .இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து இரு நாடுகளும் பிரச்சினையை தீர்க்க முயற்சி […]

#RahulGandhi 3 Min Read
Default Image

இந்தியா – சீனா விவகாரம் ! நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி

இந்தியா – சீனா விவகாரம் நாளை  (19-ஆம் தேதி )அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் .சீன ராணுவம் தரப்பில் சுமார் 40 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு […]

#PMModi 2 Min Read
Default Image