புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆதாரம் இருந்தால் பாகிஸ்தான் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார் . பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் யோசித்துக்கொண்டு இருக்காமல் தக்க பதிலடி கொடுக்கப்படும். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவிக்கையில் , இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள […]