Tag: #Indiaalliance

I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம்: டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் இக்கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும், புதிய ஆட்சி அமைக்க இன்னும் 38 இடங்களே தேவைப்படுகிறது. அதற்கான ஆதரவை திரட்டவும் இக்கூட்டத்தில் வியூகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த […]

#DMK 2 Min Read
Default Image

மோடி, ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டவர்களுக்கு முத்தம் கொடுத்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரதிய ஜனதா தொண்டர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம் மற்றும் மோடி என கத்தி ராகுல் காந்தியை நோக்கி முழக்கமிட்டனர். இதையடுத்து பேருந்தை நிறுத்தச் சொன்ன ராகுல்காந்தி வேகமாக கீழே இறங்கி சென்றார். பின்னர் மீண்டும் பேருந்துக்குள் வந்த அவர் அந்த […]

#Indiaalliance 3 Min Read

இந்தியா கூட்டணி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!

இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். பரபரப்பாகும் […]

#Indiaalliance 4 Min Read
mallikarjun kharge

இந்தியா ஆலோசனை கூட்டம்.! யாரெல்லாம் பங்கேற்கவில்லை.?

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு, பிரதமர் வேட்பாளர் யார் என பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு செய்யாமல் உள்ளது. இந்த சூழலில், இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, பரப்புரையைத் தொடங்குவது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து […]

#DMK 4 Min Read
india alliance

ராமர் கோயில் திறப்பு விழா… எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புறக்கணிப்பு!

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த திறப்பு விழாவில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உட்பட பலர் வருகை தர உள்ளனர். இந்த சூழலில், ராமர் கோயில் திறப்பு விழாவை இந்தியா கூட்டணி கட்சிகள் […]

#Indiaalliance 4 Min Read
india alliance

இண்டியா கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் சேர்ந்து விரட்டி அடிப்பார்கள் – வானதி சீனிவாசன்

வாரிசு அரசியல், ஊழலில் திளைக்கும் இண்டியா கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் சேர்ந்து விரட்டி அடிப்பார்கள் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், மாநில சுயாட்சி: உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கான எனது குரல்: என்ற தலைப்பில் ஆடியோ பதிவு வெளியிட்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், “தனக்கென தனித்துவமான கொள்கைகளை கொண்ட கட்சி திமுக. நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தைக் காக்க போராடும் கட்சி. திமுகவின் கொள்கைகளில் முக்கியமானது, மாநில […]

#BJP 10 Min Read
Vanathi Srinivasan