ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கி விபத்தானது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான MiG 27 ரக விமானம் ஜோத்பூர் அருகே விழுந்து நொறுங்கியது. இதில் விமானம் முற்றிலும் நொறுங்கியதாக தெரிகிறது. இந்தவிபத்தில் விமானத்தை இயக்கிய விமானி பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனிடையே அங்கு சிலநேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது. ब्रेकिंग न्यूज़ : राजस्थान के जोधपुर में सेना का लड़ाकू विमान मिग -27 दुर्घटनाग्रस्त. […]
இந்திய விமானப்படை சார்பில் கேரளாவுக்கு ரூ.20 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் காசோலை வழங்கப்பட்டது. கேரளாவில் 663 பேரை வெள்ளத்திலிருந்து இந்திய விமானப்பபை மீட்டது குறிப்பிடத்தக்கது. DINASUVADU