இந்தியாவுக்கு 3வது தங்கத்தை பெற்று கொடுத்த பளுதூக்கும் வீரர்.!
காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் பர்மிங் ஹாம் நகரில் காமன்வெல்த் (commonwealth games 2022) போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ...