முதல் இன்னிங்கிஸ் : இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்து வீச முடிவு செய்தது அதன்படி களமிறங்கியது இந்தியா.முதல் இன்னிங்சில் ஹனுமான் விஹாரி(111) அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். கோலி ,அகர்வால் ,இஷாந்த் சர்மா அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர்.முதல் இன்னிங்சில் இந்தியா 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது . பும்ரா ஹாட்ரிக் : அதன் பின் […]