மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த பொது தவித்துக்கொண்டிருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் கில்லுடன் இணைந்து ஒரு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக, 30 பந்துகளில் அரை சதம் விளாசி ஒரு நாள் போட்டியா? இல்லை இது டி20 போட்டியா என பார்வையாளர்களை மிரள வைத்துவிட்டார். அதிரடியாக விளையாடினாலும் கூட அவர் 59 […]
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் அதிரடியாக பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய அணியை பந்துவீச அழைத்து. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 249 […]