மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் அதிரடியாக பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய அணியை பந்துவீச அழைத்து. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 249 […]
மும்பை : பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா தற்போது விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் மறக்கமுடியாத வெற்றியைப் பெற அவருடைய பந்துவீச்சும் அவருடைய கேப்டன்சியும் பெரிய அளவில் உதவியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பும்ரா ஏலத்திற்கு வந்திருந்தால் அதிகமான […]
பெர்த் : இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஒரு மிக முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி தான். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி, முதல் இன்னிங்ஸ்க்கு 150 […]
இந்திய கேப்டன் ரோகித் சர்மா தினேஷ் கார்த்திக்கை ஏழாவது வரிசையில் களமிறங்கச் சொன்னதில் அவர் அப்செட் ஆனார் என்று தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. லீக் சுற்று முடிவில் இந்தியாவும், பங்களாதேஷூம் ஃபைனலுக்கு முன்னேறின. இந்த அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, பங்களாதேஷை பேட்டிங் செய்யப் பணித்தது. இதையடுத்து அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு […]