Tag: India womens vs Pakistan Women

“ரொம்ப சுமாரா இருக்கு”…ஸ்மிருதி மந்தனாவுக்கு அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்சரேக்கர்!

துபாய் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சரியான விளையாட்டை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இதுவரை, இரண்டு போட்டிகள் இந்த தொடரில் விளையாடி இருக்கும் அவர்கள் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முடியாமல் இருப்பதால் பழையபடி பார்முக்கு திரும்பவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இவர்களுடைய அதிரடியான கம்பேக் எந்த ஆட்டத்தில் வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளார்கள். ரசிகர்களைப் […]

DUBAI 6 Min Read
Shafali Verma, Smriti Mandhana

“இந்தியாவோட வெற்றி ரகசியம் இதுதான்”…மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 7-வது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் விளையாடுவதற்கு முன்பு  இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது. அந்த போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இரண்டாவது போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் தங்களுடைய இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. Read More- கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..! இந்த போட்டியில் அருமையாக செயல்பட்டு […]

DUBAI 5 Min Read
SmritiMandhana

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதியது. முன்னதாக நியூஸிலாந்து மகளிர் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்திருக்கும். இதனால், இந்த போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் இந்திய மகளிர் அணி முனைப்புடன் இந்த போட்டியில் களமிறங்கியது. இருவருக்கும் இடையே நடந்த இந்த போட்டியானது துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் […]

DUBAI 7 Min Read
India Women Won