வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், இரண்டு தொடரிலும் அசத்தலான வெற்றிபெற்று நாடு திரும்புகிறது. ஏற்கனவே, டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றி அசத்தியது. டி20 தொடரில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் […]
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், தற்போது ஒரு நாள் தொடர் மும்மரமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டி கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. அதிலும், இந்திய அணி வெற்றிபெற்று இந்த ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் […]
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.இதையடுத்து நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியிலும் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் […]
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று வதோதராவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. அதிலும் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 91 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 2024இல் மொத்தம் 1,602 ரன் விளாசி, அதிக ரன் குவித்த […]
குஜராத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ், இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் […]
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஹேலி மேத்யூஸ் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் […]
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த டி20 தொடரின் முதல்போட்டி கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில், இந்திய அணி 60 […]
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த டி20 தொடரின் முதல்போட்டி கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக இரண்டாவது […]