Tag: India Women vs New Zealand Women

INDvsNZ : ஸ்மிருதி மந்தனா அதிரடி! தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி!!

மும்பை : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2 போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது போட்டி நடைபெற்றது. முன்னதாக இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணியும் , இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இந்த தொடரில் இரண்டு அணியும்  1-1 என்ற கணக்கில் சமநிலையிலிருந்தனர். எனவே, கடைசி […]

#INDvNZ 4 Min Read
IND vs NZ WOMENS

WWT20 : முதல் போட்டியே படுதோல்வி! இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி, நியூஸிலாந்து மகளிர் அணியை எதிர்த்து விளையாடியது. அதில், இந்திய மகளிர் அணி 58 ரன்கள் என்ற பெரிய ரன் வித்தியாசத்தில் நியூஸிலாந்து மகளிர் அணியிடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.  இந்த தோல்வியின் மூலம் இந்திய மகளிர் அணியின் அரை இறுதி வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுமா என ரசிகர்கள் கேள்வி […]

DUBAI 5 Min Read
India Womens Team

IND-W vs NZ-W : சர்ச்சையாக மாறிய ஹர்மன்ப்ரீத் செய்த ரன் அவுட் ..! கடுப்பான அஸ்வின்!

துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய மகளிர் அணியும், நியூசிலாந்து மகளிர் அணியும் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த போட்டியில் திடீரென நிகழ்ந்த ஒரு விஷயம் தற்போது பெரிய சர்ச்சையாகவும் மாறியது. ஏனென்றால் போட்டியில், இந்திய அணி பந்துவீசும்போது, ​​14வது ஓவரை வீச திப்தி ஷர்மா வந்தார். அப்போது, அந்த ஓவரின் கடைசி பந்தில் பேட்டிங் செய்த அமெலியா கெர், […]

Amelia Kerr Run Out Controversy 6 Min Read
Harmanpreet Kaur run out

இந்திய மகளிர் அணி படுதோல்வி..! 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த நியூஸிலாந்து!

துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்கத்தில் களமிறங்கிய வீராங்கனைகள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் நியூசிலாந்து மகளிர் அணியின் தொடக்கம் நன்றாகவே அமைந்தது. ஆனாலும், இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டனான டேவின் […]

DUBAI 6 Min Read
New Zealand Womens