குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 10-ஆம் தேதி ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இதில் விளையாடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா அசத்தலான சாதனையை படைத்துள்ளார். எத்தனை ரன்கள் அடித்து என்ன சாதனை படைத்தார் என்பது பற்றி பார்ப்போம்.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ராணி என்று அழைக்கப்படும் […]