Tag: India women

வங்கதேச தொடருக்கான மகளிர் அணியை வெளியிட்டது பிசிசிஐ!!

T20I Women series: வங்கதேசத்துக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான மகளிர் டி20 போட்டிக்கான இந்திய மகளிர் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி, முதல் ஆட்டம் ஏப்ரல் 28 ஆம் தேதியும், இரண்டாவது ஆட்டம் 30 ஆம் தேதியும் நடைபெறும். மூன்றாவது ஆட்டம் மே 2ம் […]

#Bangladesh 3 Min Read
India Women squad

வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி.. இங்கிலாந்தை 347 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாதனை..!

இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையே ஒரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற  இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 104.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 428 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுப் சதீஷ் 69, ரோட்ரிக்ஸ் 68, ஹர்மன்பிரீத் கவுர் 49, யாஸ்திகா பாட்டியா 66, தீப்தி ஷர்மா 67 ரன்கள் எடுத்தனர்.  […]

#INDvENG 6 Min Read

டி20 : முதல் மூன்று ஓவரை மெய்டன் செய்து தீப்தி சர்மா சாதனை..!

தென்னாபிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய மகளிர் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதல் போட்டி நடைபெற்றது. முதலில் இறங்கிய  இந்திய அணி  8 விக்கெட் இழந்து 130 ரன்கள் எடுத்தது .131ரன்கள் இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 19.5 ஓவரில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 4 ஓவரை வீசி  […]

#Cricket 2 Min Read
Default Image

பெண்களுக்கான 5வது டி20 போட்டி – தொடரை வென்றது இந்தியா

இந்தியா (மிதாலி ராஜ் 62,ரொட்ரிகோஸ் 44,ஹர்மான்ப்ரீட் 27) தென்னாபிரிக்கா (கப் 27,ட்ரையான் 2,பாண்டே 3-16) பெண்களுக்கான வது டி20 போட்டி நேற்று இந்தியா தென்னாபிரிக்கா இடையே நடைபெற்றது.முதலில் ஆடிய இந்திய அணியை சேர்ந்த மிதலி ராஜ் 62 ரன்களும் ரொட்ரிகோஸ் 44 ரன்களும் அடித்தனர்.இறுதியில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது இந்தியா. இதனை அடுத்து ஆடிய தென்னாபிரிக்கா அணி, அனைத்து விக்கெட்கள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் தோற்றது. இதனால் 3-1 என்ற […]

#Cricket 2 Min Read
Default Image