இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி, மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. டாசில் வென்று களமிறங்கிய இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா, அம்பதி ராயுடு இருவரும் சதமடித்து அசத்தினர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 377 ரன்களை குவித்தது. 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது. dinasuvadu.com
வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவது இன்னிங்சில் 311 ரன்கள் அடித்தது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று […]
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டக்காரர் சேஸ் சதம் அடித்துள்ளார். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று […]
மேற்கிந்திய தீவுகள் அணி அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவுடனான முதல் டெஸ்டின் 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 94 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்கள் பின்தங்கி உள்ளது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 649 ரன்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பிஷூ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, மேற்கிந்திய […]
ராஜ்கோட்டில் நடக்கும் டெஸ்ட் போட்டியின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்திய அணி வீசிய 12வது ஓவரில் நடந்த ரன் அவுட் சம்பவமாகும். மே.இ.தீவுகள் அணி விக்கெட்டுகளை இழந்து கொண்டு இருந்த போது அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய பந்தை ஹெட்மையர் மிட் ஆனில் அடித்தார், அது நேராக ஜடேஜா கையிக்கு சென்றது, இதைப் பார்க்காத ரன்னர் சுனில் அம்ப்ரிஸ் விறுவிறுவென பேட்டிங் முனைக்கு ஓடினார். ஹெட்மையரும், அம்ப்ரிசும் ஒரே முனையில், தாண்டியே சென்று விட்டார் அம்ப்ரிஸ். பந்தை எடுத்த ஜடேஜா […]