இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி,களமிறங்கிய இந்திய அணி இறுதியாக 20 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.200 ரன்கள் இலக்குடன் இலங்கை களமிறங்கிய இலங்கை அணிஇறுதியில், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து இலங்கை அணி […]
இலங்கை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து சவுத்தம்டனில் ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கிறது. மேலும்,இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் இந்திய அணி அங்கே மோதவிருக்கிறது. இவையனைத்தும் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடக்கவுள்ளது. இதனிடையே, ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக மூன்று […]
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது. மகிந்த ராஜபக்ஷே இலங்கையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவு துறையின் புதிய செயலாளராக ஜெயநாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு தான் முன்னுரிமை என்ற கொள்கையை புதிய அரசு கடைபிடிக்கும் என்று கொலம்பகே தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தியாவிடம் இருந்து ஏராளமான உதவிகளை பெற்று வருவதாகவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது என தெரிவித்துள்ளார்.