தோனியிடம் கேப்டன் பதவி இல்லாவிட்டாலும் கூட மிகச்சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மன் என்ற இரு தகுதிகளை பறித்து விடமுடியாது. தனது அனுபவங்களை அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவதிலும் தோனிக்கு நிகர் அவரேதான். அப்படித்தான் தோனி அளித்த அறிவுரைகளை கேட்காமல் பந்துவீசிய சுரேஷ் ரெய்னாவுக்கு சரியான பதிலடி கிடைத்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியின் போது, தோனி அளித்த ஆலோசனையை ஏற்காத சுரேஷ் ரெய்னாவுக்கு தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மன் பதிலடி […]