இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அணியில் ஆகாஷ் தீப் இணைந்துள்ளார். ஆகாஷ் தீப் இன்றை டெஸ்ட் போட்டி மூலம் சர்வேதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக விளையாட உள்ளார். READ MORE- இன்று 4-வது டெஸ்ட்.. […]
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் போட்டியை நடத்தும் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்புடன் உள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த இரண்டு டெஸ்டில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றது. மகேந்திர சிங் தோனியின் சொந்த […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடரின் 2-வது போட்டிவிசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்தனர். களத்தில் ஆட்டமிழக்காமல் ஜெய்ஸ்வால் 179* ரன்களுடனும் மறுபுறம் அஸ்வின் 5* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், சிறப்பாக விளையாடி வந்த […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்கிஸை முதல் நாள் பாதியில் தொடங்கிய இந்திய அணி நேற்றைய இரண்டாவது […]
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதனுடைய முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா அணியின் முதல் இன்னிங்ஸின் போது 123 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் தனது சதத்தை தவறவிட்டார். இதனையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது நாள் முடிவில் கே.எல் ராகுல் சத்தத்தை தவறவிட்டது பற்றி பேசினார். இது குறித்து ஜியோசினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 இல் ‘ […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்கிஸை […]
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் (நாள் 1) முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 70, பேர்ஸ்டோவ் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து. அதிகபட்சமாக முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்டோக்ஸ் […]
இந்தியா-இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி ரூட் சாதனை ஒன்றை படைத்து அசத்தியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கிரிக்கெட் ஜோ ரூட் 60 பந்துகளில் ஒரு பவுண்டரி அடித்து 29 ரன்கள் எடுத்தார். […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இங்கிலாந்து அணியில் களமிறங்கிய சாக் க்ராலி 20, பென் டக்கெட் 35 ரன் எடுத்தனர். அடுத்ததாக ஒல்லி போப் 1 ரன்கள், ஜோ […]
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக பந்துவீசி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்களான அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த சுழற்பந்துவீச்சாளர் என்றாலே ரவீந்திர ஜடேஜா – ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு பேர் என பல கிரிக்கெட் வீரர்களும் கூறுவது உண்டு. இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே […]
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி முதல் போட்டிஇன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள் இந்தியா ரோஹித் சர்மா(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், […]
இந்தியா vs இங்கிலாந்து இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 25 முதல் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜனவரி 25-ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர், 2024 மார்ச் 7 அன்று முடிவடையவுள்ளது. இந்தியா vs இங்கிலாந்து பிட்ச் ரிப்போர்ட் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தின் பிட்சை பொறுத்தவரையில் பேட்டருக்கு ஏற்றதாக […]
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் வரும் வியாழன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் வீரர்கள் பலரும் பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்திய அணியில் விராட் கோலி தனிப்பட்ட சில காரணங்களுக்காக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என […]
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் வரும் வியாழன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரரை தேர்வுக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விராட் கோலி இல்லாத அந்த இரண்டு போட்டிகளில் அவருடைய இடத்தில் விளையாட ரிங்கு சிங் சரியாக இருப்பார் என […]
இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனுடைய முதல் போட்டி வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. தனிப்பட்ட சில காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இருந்து தான் விலகுவதாகவும், அதற்கு […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு மெகா டெஸ்ட் தொடர் விளையாட உள்ளது. 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான லீக் சுற்றில் முதலில் தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்ளும் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், ஜனவரி மாத இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான மெகா டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற […]
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் ரோஹித் சர்மா விலகல். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதியானதால் ரோஹித் ஷர்மா இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார், மேலும் ரோஹித் இல்லாத நிலையில் அணித்தலைவராக பும்ரா வழிநடத்துவார் என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. மூன்றரை தசாப்தங்களில் முதல்முறையாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவை டெஸ்ட் […]
டெஸ்ட் போட்டியை மற்றொரு தேதியில் நடத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகபிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில்,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற […]
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.அதன்படி,நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வந்தபோது 46.1 ஓவரில் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால்,போட்டி தற்காலிகமாக […]