டர்ஹாமில் நடைபெற்று வரும் இந்தியா VS கவுண்டி செலக்ட் லெவன் அணிகளுக்கிடையேயான ஸ்கோர் விபரம் பின்வருமாறு: கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.அதன் படி,நடைபெற்ற அப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. டெஸ்ட் போட்டிகள்: இதனையடுத்து,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சி ஆட்டம்: […]